Author: Sreekrishnan Narayanan
எனது பெயர் ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன். நான் சென்னையில் வசிப்பவன். பொதுக் காப்பீட்டுத் துறையில் இந்தியாவிலும் (தமிழ்நாட்டின் சேலம், கோயம்புத்தூர் மற்றும் சென்னை), ஐக்கிய அரபு அமீரகத்திலும் (துபாய்) ஏறக்குறைய முப்பத்தாறு ஆண்டுகள் பணிபுரிந்து, மார்ச் 2021-இல் பணியில் இருந்து ஓய்வு பெற்றேன்.